மேலும் அறிய
Kashmiri Pulao: சுவையான காஷ்மீர் ஸ்டைல் புலார்வ்- எப்படி செய்வது?
Kashmiri Pulao: சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி வரிசையில் காஷ்மீரி புலாவ் எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
காஷ்மீரி புலாவ்
1/5

புலாவ் வகை உணவுகள் பிடிக்கும் என்பவர்கள் காஷ்மீரி புலாவ் வகைகளை செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் என்னென்ன? பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மிலி) நெய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு - 1/2 கப் பாதாம் - 1/2 கப் உலர்ந்த திராட்சை - 1/4 கப் வெங்காயம் - 1 கப் நீளவாக்கில் நறுக்கியது பட்டை - 4 துண்டு கிராம்பு - 6 பச்சை ஏலக்காய் - 4 கருப்பு ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 2 சோம்பு - 1/2 டீ ஸ்பூன் ஷாஹி ஜீரா - 1 டீ ஸ்பூன் சூடு தண்ணீர் - 2 கப் குங்குமப்பூ பால் உப்பு மாதுளை பழம் அன்னாசி பழம்
2/5

ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி, நெய் உருகியதும், முந்திரி, பாதாம், திராட்சை இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
Published at : 12 Oct 2024 03:52 PM (IST)
மேலும் படிக்க





















