மேலும் அறிய

Coconut Oil : தினசரி பொலிவுக்கும், ஆரோக்கியத்துக்கும் தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தலாமா?

தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு பரந்து விரிந்துள்ளது.

தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்

1/7
சமையலுக்கு, கேக் பேக் செய்வதற்கு, சருமத்தை பாதுகாப்பதற்கு, கூந்தல் பராமரிப்புக்கு என்று தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

2/7
எக்ஸீமா எனப்படும் வறண்ட சருமத்திற்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இது Staphylococcus aureus என்ற பாக்டீரியா பரவலைத் தடுக்கிறது.

3/7
முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு அருமருந்தாக இருக்கிறது. acne vulgaris எனப்படும் பாதிப்பை குணப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் என இரண்டையும் ஒருசேர கொண்டுள்ளது.

4/7
தேங்காய் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

5/7
image 6
image 6
6/7
தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தொண்டை புண் இருக்கும்போது நம்மில் பெரும்பாலோர் ஆயில் புல்லிங் செய்கிறோம். இருப்பினும், தொண்டை புண் இருப்பவர்கள் மட்டும் தான் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அல்ல.

7/7
ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா -3 மற்றும் -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் E மற்றும் C ஆகியவை அடங்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?

Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்

Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!

Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?

Embed widget