மேலும் அறிய
Hydrating Fruits : சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்!
Hydrating Fruits : உடல் நீரேற்றமாக இருந்தால்தான் சருமம் ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
சரும ஆரோக்கியம்
1/5

லிட்சி பழங்கள் : இந்த பழத்தில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்ஸ், மினரல்ஸ் கொலாஜனை உற்பத்தி செய்யவும் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரிக்கவும் உதவும்.
2/5

தர்பூசணி : இதில் வைட்டமின் ஏ, பி6, சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்
Published at : 06 Apr 2024 04:14 PM (IST)
மேலும் படிக்க





















