மேலும் அறிய
Contact Lens : கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களா...இதை படிங்க...!
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் முறை பற்றி காணலாம்.

கான்டாக்ட் லென்ஸ்
1/6

கண்ணாடிக்கு பதில் இப்போயெல்லாம் அனைவரும் கான்டாக்ட் லென்ஸை அணிகின்றனர்.
2/6

அப்படி, கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.
3/6

கான்டாக்ட் லென்ஸை 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
4/6

ஒவ்வொருமுறை மாற்றும்போது கொடுக்கப்பட்டுள்ள solution-னில் கழுவிய பின் போட வேண்டும்.
5/6

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் தூங்குவதற்கு முன் கழட்டி வைக்க வேண்டும். மேலும், கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே முகத்தை கழுவ கூடாது.
6/6

கான்டாக்ட் லென்ஸை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கண் பார்வை பறிப்போக கூட வாய்ப்புண்டு.
Published at : 18 Feb 2023 08:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement