மேலும் அறிய
Curd: ரொம்ப ஈஸியா தயிரை புளிக்க வைக்கலாம்..! இந்த முறையை கடைபிடிங்க..!
எப்படி தயிரை புளிக்க வைக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
![எப்படி தயிரை புளிக்க வைக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/87a40b2741d5fc6e23809c56cce2f4671691940128202572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தயிர்
1/6
![தயிர்(Curd) ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது. தில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளது.ஆனால், வீட்டிலேயே தயிர் உறைய வைக்க தெரியாததால் பலரும் கடை தயிரை நாடுவது உண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/372643e8367cc4c8acb284e2168da8e0b1b3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தயிர்(Curd) ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது. தில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளது.ஆனால், வீட்டிலேயே தயிர் உறைய வைக்க தெரியாததால் பலரும் கடை தயிரை நாடுவது உண்டு.
2/6
![10 முதல் 15 நிமிடங்கள் வரை பாலை மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். அவ்வாறு காய்ச்சினால் தான் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/bed74ef888f498e3aaecd1bc5681fca6d497e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
10 முதல் 15 நிமிடங்கள் வரை பாலை மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். அவ்வாறு காய்ச்சினால் தான் தயிர் நன்றாக கெட்டியாக வரும்.
3/6
![அதேவேளையில் பால் மிகவும் குளிர்ந்துவிடக் கூடாது. வெதுவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/c26504adbe62dd869122951912043370137fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதேவேளையில் பால் மிகவும் குளிர்ந்துவிடக் கூடாது. வெதுவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும்.
4/6
![பின்னர் அந்தப் பாலை இன்னொரு அகலமான பாத்திரத்தையும் கொண்டு நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/7c0a45adff5e9a1add6b92a4d97ca5a13ca6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் அந்தப் பாலை இன்னொரு அகலமான பாத்திரத்தையும் கொண்டு நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.
5/6
![பின்னர் நுரை பொங்கிய பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/03b594065316a3def3c5bc8e5184b59739bfd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் நுரை பொங்கிய பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.
6/6
![இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.உறையவைத்த தயிரை ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்தால் அதை வெளியே வைப்பதைவிட அதிக காலம் பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/13/28362ac9aa22bd6c1c8bd23c5442f764a5dc2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.உறையவைத்த தயிரை ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்தால் அதை வெளியே வைப்பதைவிட அதிக காலம் பயன்படுத்தலாம்.
Published at : 13 Aug 2023 08:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion