மேலும் அறிய
Homemade Snickers Bar: சாக்லேட் மேனியா வந்துடுச்சா. வீட்டிலேயே செய்யலாம் நியூட்ரி பார்!
வீட்டிலேயே சுவையாக எப்படி ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சாக்லேட் நியூட்ரி பார்
1/6

முதலில், நாம் கேரமல் தயாரித்துக்கொள்ள வேண்டும். இதற்கு, ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரில் பேரிச்சம்பழம் சேர்த்து, சுமார் 20-25 நிமிடங்கள் விடவும் அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது, தண்ணீரை வடிகட்டி, பேரிச்சம்பழங்களை மிக்ஸி கிரைண்டருக்கு மாற்றி, வேர்க்கடலை வெண்ணெய் என்னும் பீனட் பட்டர் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து மென்மையான கேரமல் சாஸ் தயாரிக்க வேண்டும்.
2/6

.ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விட வேண்டும். இந்த கலவையில் ¼ பாகத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டும். ஸ்னிக்கர் பாரின் கீழ் அடுக்கை தயார் செய்ய, ஓட்ஸ் மற்றும் நாம் ஒதுக்கி வைத்திருந்த கேரமல் கலவையை கிரைண்டரில் சேர்த்து மாவு போன்று நன்கு மசிய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Published at : 17 Nov 2023 10:21 AM (IST)
மேலும் படிக்க





















