மேலும் அறிய
Smartphone Addiction : ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Smartphone Addiction : அன்றாட வாழ்வில் அளவுக்கு அதிகமாக போன் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
ஸ்மார்ட்போன்
1/6

அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதற்கு முதல் காரணம் நோட்டிபிகேஷன் (Notification). அதனை ஆஃப் பண்ணி வைக்கவும் அல்லது போனை சைலென்டில் போடவும்.
2/6

ஸ்மார்ட் போனுக்கென இவ்வளவு நேரம்தான் செலவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவைப்படும் போது மட்டும் போன் பேசவும்.
Published at : 14 May 2024 11:13 AM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















