மேலும் அறிய
Skin Care Tips : ஒருநாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்?
Skin Care Tips : சிலர் ஒருநாளைக்கு பல முறை முகத்தை கழுவுகின்றனர். ஒரு சிலர் முகத்தை ஒருமுறை கூட கழுவ தவறுகிறார்கள்.

முகம் கழுவுதல்
1/6

அடிக்கடி முகம் கழுவதால், சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். இதன் காரணமாக முகத்தில், பருக்கள், எரிச்சல் ஏற்படலாம்.
2/6

ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷ் செய்ய வேண்டும். நார்மல் ஸ்கின் அல்லது ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தினசரி 2 முறை முகத்தை கழுவலாம்.
3/6

அதேபோல், அதிகமாக எண்ணெய் வடிந்தால் ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தை கழுவலாம். முகப்பரு உள்ளவர்களும் 3 முறை முகத்தை கழுவலாம்.
4/6

சென்சிடிவ் ஸ்கின் மற்றும் ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை முகத்தை கழுவலாம். ஸ்கின் டைப்பிற்கு ஏற்றவாறு பேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.
5/6

முகத்திற்கு மேக்-கப் போட்டு வெளியில் செல்கின்றனர். வீடு திரும்பியதும் அதனை சுத்தம் செய்யாமல் உறங்கி விடுகின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது. முறையாக மேக்-அப் க்ளென்சர் கொண்டு அகற்றி, அதன் பின் பேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
6/6

வீட்டிலேயே இருந்தாலும் ஒரு முறை முகத்தை கழுவு விடுங்கள். இல்லாவிட்டால் முகப்பரு வரலாம்.
Published at : 24 May 2024 11:14 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion