மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Poha Recipe : சத்தான சுவையான ப்ரேக்ஃபாஸ்ட் ரெசிபி தேடிட்டு இருக்கீங்காளா? இதோ இந்த போஹா ரெசிபி உங்களுக்காகவே!
Poha Recipe in Tamil : உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியான உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது போஹா என்னும் அவல் உப்மா.
![Poha Recipe in Tamil : உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியான உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது போஹா என்னும் அவல் உப்மா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/984912e5167ce5d4c8faa1989cb3631d1692350664401501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போஹா
1/6
![போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய காலை உணவாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/8b4fa2eb0b18755cec122816d7e3794f94f37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய காலை உணவாகும்.
2/6
![தேவையான பொருட்கள் : அவல், வேர்க்கடலை, எலுமிச்சை சாறு, ஓட்ஸ், நெய், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/7c039e91c556b993aab17961cdd216f992038.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : அவல், வேர்க்கடலை, எலுமிச்சை சாறு, ஓட்ஸ், நெய், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய்.
3/6
![ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/dac18b2d5a273fb501bc1ba60baae52c84e33.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும்.
4/6
![கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/76242e40def52090d42665276e69e178cee04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5/6
![அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். அடுப்பு குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்கு உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/dd58181f6b153103a2c2099b3df3b726bdac8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். அடுப்பு குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்கு உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும்.
6/6
![பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/43baf8e80c2bf287b2fdc5ab2a272d8dff09a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!
Published at : 18 Aug 2023 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion