மேலும் அறிய
Goji Berry Benefits: கோஜி பெர்ரி பழத்தின் நன்மைகள் என்ன தெரியுமா?
gojiberry fruit benefits: கோஜி பெர்ரி பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கொட்டிக்கிடகின்றன.
கோஜி பெர்ரி
1/6

சருமம் முதல் கல்லீரல் என பல உடல் உறுப்புகள் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது.
2/6

கோஜி பெர்ரியில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் கல்லீரல் சார்ந்த நோய்களை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Published at : 06 Jan 2023 04:05 PM (IST)
மேலும் படிக்க





















