மேலும் அறிய
Dragon Fruit : டிராகன் பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
Dragon Fruit Benefits : டிராகன் பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
டிராகன் பழம்
1/6

டிராகன் பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
2/6

ட்ராகன் பழத்தை தவறாமல் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நீரிழிவு பிரச்சினைகளை எதிர்த்து செயல்படவும் வழிசெய்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
Published at : 01 May 2024 07:28 PM (IST)
மேலும் படிக்க




















