மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு இந்த மாதிரி செஞ்சி பாருங்க!
Cooking Tips : சமையல் செய்யும் போது ஒரு சில விஷயங்களை பின்பற்றினால், உணவின் சுவை சூப்பராக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
1/5

டீ போடும் போது சிறிதளவு பெருஞ்சீரகத்தை சேர்த்து டீ போட்டால் நல்ல மணமாக இருக்கும்.
2/5

சப்பாத்தி மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைத்தால் சப்பாத்தி நல்ல மிருதுவாக வரும்.
Published at : 21 Jun 2024 02:53 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















