மேலும் அறிய
சுவையான.. ஆரோக்கியமான.. முள்ளங்கி ஜூஸ் செய்வது எப்படி?
முள்ளங்கி சாம்பார் தானே பிரபலம். அதென்ன முள்ளங்கி ஜூஸ். முள்ளங்கி வேகவைத்த தண்ணீரே அத்தனை நெடி அடிக்குமே அதை எப்படி ஜூஸாக்கி குடிப்பது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுகிறதா? தொடர்ந்து வாசியுங்கள்.
முள்ளங்கி ஜூஸ்
1/7

அதென்ன முள்ளங்கி ஜூஸ். முள்ளங்கி வேகவைத்த தண்ணீரே அத்தனை நெடி அடிக்குமே அதை எப்படி ஜூஸாக்கி குடிப்பது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுகிறதா? குழம்பாமல் தொடர்ந்து வாசியுங்கள்.
2/7

முள்ளங்கி சிறியது 6, கேரட் சிறியது 3,ஒரு பெரிய சைஸ் ஆப்பிள் , 2 செலரி தண்டுகள், ஒரு ஆரஞ்சு பழம், ஒரு எலுமிச்சை, அரை இன்ச் இஞ்சி, அரை இன்ச் மஞ்சள் கால் கப் (60 மில்லி) தண்ணீர்
Published at : 29 Jan 2023 07:08 PM (IST)
மேலும் படிக்க




















