மேலும் அறிய
Glowing Skin : ஜொலிக்கும் முகத்தை பெற வேண்டுமா..? அப்போ இவற்றை செய்ய மறக்கதீர்கள்!
Glowing Skin : ஜொலிக்கும் சருமம் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது, காரணம் உங்கள் சருமத்திற்கு தேவையான பராமரிப்பை நீங்கள் அளிக்கவில்லை என்பதே..அழகான, பொலிவான சருமத்தை பெற இவற்றை செய்யுங்கள்.
ஜொலிக்கும் சருமம்
1/6

உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஷ்வாஷை பயன்படுத்தி தினமும் காலை, மாலை இரு வேளையும் தவறாமல் முகத்தை கழுவுங்கள். இது அழுக்கு, எண்ணெய் போன்றவை துளைகளை அடைப்பதைத் தடுக்கிறது.
2/6

கழுவிய பிறகு, ஈரப்பதத்தை தக்கவைக்க, உங்கள் சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
Published at : 04 Mar 2024 12:26 PM (IST)
மேலும் படிக்க





















