மேலும் அறிய
Egg Drop Soup Recipe : கரகரப்பான தொண்டைக்கு இதமான முட்டை சூப்..செய்முறை விளக்கம் இதோ!
Egg Drop Soup Recipe : பனிக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கவுள்ள நிலையில், பலருக்கும் சளித்தொல்லை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏற்ற சூப்பரான ரெசிபியை இங்கு காணலாம்.
முட்டை சூப்
1/6

சிக்கன் சாறு தயாரிக்க தேவையான பொருட்கள் : சிக்கன் - 250 கிராம், பூண்டு - 4, வெங்காயம் - 1 நறுக்கியது, கேரட் - 2 நறுக்கியது, செலரி - 2 நறுக்கியது பிரியாணி இலை - 1, முழு மிளகு - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு ஏற்ப தண்ணீர் - 1.5 லிட்டர்
2/6

சூப் செய்ய இஞ்சி - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி முட்டை - 4,வெங்காயத்தாள் வெங்காயம் , உப்பு - தேவைக்கு ஏற்ப, மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப, வெங்காயத்தாள் பச்சை பாகம்
Published at : 23 Feb 2024 12:29 PM (IST)
மேலும் படிக்க





















