மேலும் அறிய
Vitamin D Rich Foods : வைட்டமின் டி குறைபாடா..? அப்போ இதை சாப்பிடுங்க..!
Vitamin D Rich Foods : வைட்டமின் டியை நாம் சூரியன் வழியாக பெறுகிறோம், குளிர்காலத்தில் சூரிய ஒளி கிடைப்பது சிரமம். அதனால் இந்த உணவை சாப்பிடுங்கள்.

வைட்டமின் டி
1/6

பாதாமில் வைட்டமின் டி, புரதம் மற்றும் சத்தாக கொழுப்புகளும் நிறைந்துள்ளது.
2/6

வைட்டமின் டி நிறைந்துள்ள கொடிமுந்திரி செரிமானத்திற்கும் நல்லது.
3/6

காய்ந்த திராட்சையில் அதிகமான வைட்டமின் டி நிறைந்துள்ளது
4/6

ஹேசல் நட்டில் வைட்டமின் டி உடன் ஜின்க், பொட்டாசியம் போன்றவையும் நிறைந்துள்ளது
5/6

முந்திரியில் வைட்டமின் டி மட்டுமல்லாது பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.
6/6

காய்ந்த அத்தி பழங்களில் வைட்டமின் ஏ, பி, சி, டி நிறைந்துள்ளது.
Published at : 23 Dec 2023 06:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion