மேலும் அறிய
உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?
உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.
டிஃபன் பாக்ஸ்
1/6

பேக்கிங் சோடா பேஸ்டை டிஃபன் பாக்ஸில் தடவி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அதை சுத்தம் செய்யவும். உங்கள் டிஃபன் பாக்ஸ் துர்நாற்றம் போய்விடும்.
2/6

வேகவைக்காத உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள் அதை வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் உப்பு தேய்த்துக் கொள்ளுங்கள். அந்த உருளை ஸ்லைஸைக் கொண்டு டிஃபன் பாக்ஸின் உள்புறத்தில் நன்றாக தேய்த்துவிடுங்கள். பின்னர் அதனை அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவையுங்கள்.
Published at : 24 Dec 2023 10:46 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொது அறிவு





















