மேலும் அறிய
Coffee: அதிகமாக காஃபி குடிச்சா உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Coffee: காபி குடிப்பது உடல் எடையை அதிகரிக்குமா என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் விளக்கத்தை காணலாம்.

காஃபி
1/6

ஒரு கப் காஃபி குடித்தால் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியும் என்று நினைப்பவர்கள் அதிகம். காபி ப்ரியர்களுக்கு விதவிதமான காபிகளை ருசி பார்ப்பது மிகவும் பிடித்தமானது.
2/6

காபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்.. ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் காஃபி குடிப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என்கிறார்கள்.
3/6

காலையில் எழுந்ததும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4/6

அதிகமாக காஃபி குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம் என்பது போலவே, மன சோர்வும் ஏற்படலாம் என்கிறார்கள்.
5/6

காஃபில் வெள்ளை சர்க்கரை சேர்த்து அருந்துவது ஆரோக்கியமற்றது என்கிறார்கள்.
6/6

ஒரு நாளைக்கு ஒரு கப் காஃபி போதுமானது என்றும், இது தனிப்பட்ட நபர்களின் கஃபைன் சாந்ததும் என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்கிறாகள்.
Published at : 24 Mar 2024 06:33 PM (IST)
Tags :
Coffeeமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
விளையாட்டு
Advertisement
Advertisement