மேலும் அறிய
DIY Cleaning Powder: இந்த ஒரு பவுடர் போதும்; வீடு நன்றாக சுத்தமாகிடும் - எப்படி செய்வது?
DIY Cleaning Powder: கேஸ் ஸ்டவ், கிச்சன் மேடை, கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய வீட்டிலுள்ளவற்றை வைத்தே பவுடர் தயாரிக்கலாம்.
சுத்தம்
1/5

வீட்டிலேயே க்ளினிங் லிக்விட் அல்லது பவுடர் தயாரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா, டிஷ்வாசிங் லிக்விட் அல்லது பவுடர்.
2/5

பேக்கிங் சோடா, சோப் லிக்விட் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப இதை தயாரித்து கொள்ளலாம். 500 மிலி தயாரிக்க ஒரு கப் பேக்கிங் சோடா, அரை கப் சோப் லிக்விட் இரண்டயும் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
Published at : 27 May 2024 02:03 PM (IST)
மேலும் படிக்க





















