மேலும் அறிய
Coconut Milk Shampoo : தலைமுடி ஆரோக்கியமாக இருக்க தேங்காய் பால் ஷாம்பூ - எப்படி செய்வது?
இரசாயனம் இல்லாத ஷாம்பூவை தேங்காய் பாலைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
ஷாம்பூ
1/5

தலைமுடி அதிகம் வறண்டு போகும் தன்மை உள்ளவர்கள் தேங்காய் பால் ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. இரசாயன பொருட்கள் எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களால் பக்க விளைவு ஏற்படாது.
2/5

இரசாயனம் அல்லாத ஷாம்பூவை தேங்காய்ப்பாலைக் கொண்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இந்த ஷாம்பூவை பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, பட்டுப்போன்ற, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடியை பெறலாம்
Published at : 22 Jun 2024 11:27 AM (IST)
Tags :
Hair Careமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்





















