மேலும் அறிய
Diwali Outfit Ideas : இளம்பெண்களே.. தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் அணிவதென்று குழப்பமா..? இதோ சில அவுட்ஃபிட் ஐடியாக்கள்..!
Diwali Outfit Ideas : தீபாவளிக்கு என்ன உடை அணிவதென்று குழம்பி கொண்டு இருக்கும் இளம்பெண்களுக்கு சில அவுட்பிட் ஐடியாக்கள்..!

கீர்த்தி சுரேஷ்
1/6

அனார்கலி ட்ரெஸ்கள் அனைத்து வகையான உடல் அமைப்பை கொண்ட பெண்களுக்கும் ஏற்றதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் பியர் உடலை கொண்டவர் என்றால் நிச்சயம் இந்த வகை ஆடைகளை தேர்வு செய்யலாம்.
2/6

எங்கேயும் தனியாக தெரிய விரும்பும் பெண்கள் நிச்சயம் இந்த ஷிம்மெரிங் புடவை அணியலாம்.
3/6

நீங்கள் குறுகிய தோள்பட்டை உடையவர் என்றால் கண்டிப்பாக இந்த ஆஃப் ஷோல்டர் லெஹங்காவை அணியலாம். மாடர்ன் மற்றும் எத்னிக் உடை கலந்த லுக்கை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
4/6

உங்கள் குடும்பத்தினரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்றால் பட்டு புடவையை தேர்வு செய்யலாம்.
5/6

சிம்பிளான தீபாவளி லூக்கை விரும்புபவர்கள் இந்த காட்டன் ஷராரா சூட்டை அணியலாம்.
6/6

சிறுது வித்தியாசமாக உடை அணிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த பட்டால் ஆன லெஹங்காவை ட்ரை செய்யலாம்.
Published at : 30 Oct 2023 11:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion