மேலும் அறிய
Diwali 2024:தீபாவளி பலகாரம் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
தீபவாளிப் பண்டிகை வந்தாச்சு, சுவையான பலகராம் செய்ய இதோ டிப்ஸ்!
இனிப்பு
1/5

தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாகவே, பலகாரங்கள் செய்யத் தேவையான மூலப் பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்
2/5

எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும், மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்தால், அதிக எண்ணெய் குடிக்காது.
Published at : 25 Oct 2024 06:08 PM (IST)
மேலும் படிக்க





















