மேலும் அறிய
Diwali 2024:தீபவாளி வந்தாச்சு... மகிழ்ச்சியுடன் கொண்டாட சில டிப்ஸ்!
தீபாவளியை ஆனந்தமாக கொண்டாட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கே காணலாம்.

தீபாவளி
1/5

பாதுகாப்பான பட்டாசு களை, தரம் பார்த்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்; காசை கரியாக்கும் விஷயமாக இருந்தாலும் கவனம் அவசியம்.
2/5

தீபாவளிக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணி, பொருட்கள் முதலிய வற்றை பட்டியல் போட்டுக் கொள்ளுங் கள்: வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப அவசியமான செலவுகளை மேற்கொள்ளுங்கள்
3/5

பொட்டுக்கடலை பொடியில் இனிப்புகள் செய்தால், சுவையாக இருப்பதுடன், சீக்கிரமும் செய்யலாம். நெய்யும். சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்.
4/5

வேலைகளை நாமே இழுத்துப்போட்டு செய்வதைவிட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை பங்கேற்க செய்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கும்.
5/5

தீபவாளி நாளில் அன்றைய நாளின் மகத்துவத்தை சிறப்பை மட்டும் கவனத்தில் கொண்டு பிரார்த்தனை செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்/
Published at : 27 Oct 2024 03:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion