மேலும் அறிய
Cooking Tips : மாவு பிசையும் போது இதை சேருங்க.. பூரி சூப்பரா வரும்!
Cooking Tips : சமையல் செய்யும் போது ஒரு சில டிப்ஸ்களை பின்பற்றினால், உணவின் சுவை சூப்பராக இருக்கும்.
பூரி
1/5

சப்பாத்தி அல்லது பூரி செய்யும் போது கோதுமை மாவில் வடித்த அரிசி தண்ணீரை சேர்த்து பிசைந்தால் அதன் சுவை நன்றாக இருக்கும்
2/5

கூழ் வத்தல் காய்ச்சும் பொழுது பெருஞ்சீரகம் சிறிது போட்டு காய்ச்சினால் வத்தல் பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்
Published at : 18 Jul 2024 03:50 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















