மேலும் அறிய
Cooking Tips : டீ முதல் சப்பாத்தி வரை.. சுவை அசத்தலாக இருக்க இதை செய்யுங்க!
Cooking Tips In Tamil : சாப்பிடும் உணவு சூப்பராகவும் நல்ல மணமாகவும் இருப்பதற்கு இதை செய்து பாருங்க.
![Cooking Tips In Tamil : சாப்பிடும் உணவு சூப்பராகவும் நல்ல மணமாகவும் இருப்பதற்கு இதை செய்து பாருங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/1611d74da26f69e423cac69e54680fca1725000915800501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உணவு பொருள்
1/6
![டீ-யில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்தால் டீயின் சுவையாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/03c9dcc22c53e8de962c0c1f3adb41a8f13b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
டீ-யில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்தால் டீயின் சுவையாக இருக்கும்
2/6
![பொரியல், குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறினால் காரம் குறைந்து விடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/748604054cf8e7d1ef7c3349abc131fdc6890.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பொரியல், குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறினால் காரம் குறைந்து விடும்
3/6
![சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு நெய், பால், எண்ணெய் மூன்றையும் சேர்த்து கலந்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/d3b7106e5f4081deaea79bd57aa21265927f1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு நெய், பால், எண்ணெய் மூன்றையும் சேர்த்து கலந்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்
4/6
![குருமா செய்யும் போது வெங்காயத்தை பச்சையாக அரைத்து குருமாவில் சேர்த்தால் சுவையாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/0f0685c012f6f44114bad652f83bdc7bac223.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குருமா செய்யும் போது வெங்காயத்தை பச்சையாக அரைத்து குருமாவில் சேர்த்தால் சுவையாக இருக்கும்
5/6
![வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி மாவு பிசைந்து சப்பாத்தி செய்தால் அது சுவையாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/7813381d7f237c0fdf13e92c07a8a19c825da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும் போது சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றி மாவு பிசைந்து சப்பாத்தி செய்தால் அது சுவையாக இருக்கும்
6/6
![நெய், கடுகு, ஐந்து மிளகை சேர்த்து தாளித்தால் சாம்பார் சுவையாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/adebd0797f2c2488257ac0db35821473137ae.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நெய், கடுகு, ஐந்து மிளகை சேர்த்து தாளித்தால் சாம்பார் சுவையாக இருக்கும்
Published at : 30 Aug 2024 12:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion