மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி முதல் சாம்பார் வரை சூப்பரான சமையல் குறிப்புகள் இதோ..
Cooking Tips In Tamil : சமையல் என்பது ஒரு கலை அதை ரசித்து செய்தால் அருமையாக இருக்கும்.

உணவு
1/5

காய்கறிகள் வறுக்கும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால், கொஞ்சம் கொள்ளு பொடியை தூவினால் எண்ணெய் சரியாகி விடும்
2/5

பொன்னாங்கண்ணி கீரை பொரியல் செய்யும் போது, இரண்டு முட்டை உடைத்து சேர்த்தால் கீரை பொரியல் சுவையாக இருக்கும்.
3/5

சாம்பார் செய்யும் போது வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் எண்ணெயில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்தால் கெட்டியாக மாறிவிடும் .
4/5

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது பச்சை மிளகாய் இல்லை என்றால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து செய்யலாம் சுவையாக இருக்கும்
5/5

சப்பாத்தி மாவு பிசையும் போது மல்லித்தழை, புதினா இரண்டையும் பொடியாக நறுக்கி மாவு பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும்
Published at : 09 Sep 2024 03:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion