மேலும் அறிய
சாப்பிடும் போது இந்த தவறுகளை மட்டும் நிச்சயம் செய்யாதீர்கள்!
நாம் சாப்பிடும் போது சில ஒழுங்கற்ற பழக்கங்களை மேற்கொள்வதால் உடல்நல பிரச்சினைகள் வரலாம். அவ்வாறு நீங்கள் சாப்பிடும் போது நீங்கள் நிச்சயம் செய்ய கூடாத தவறுகளை இங்கே காணலாம்.

உணவு பழக்கங்கள்
1/6

சூடான மற்றும் குளிர்ந்த நீரை கலந்து குடிப்பது. இது அஜீரணம், வீக்கம் மற்றும் இரத்த நாளங்களில் அடைப்புக்கு வழிவகுக்கிறது.
2/6

சாப்பாட்டுடன் தண்ணீர் குடிப்பது என்பது பெரும்பான்மையான நபர்களால் பார்க்கப்படும் ஒன்று. இது உங்கள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்து, உங்கள் உடலை உணவை உடைக்க கடினமாக்குகிறது.
3/6

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணக்கமற்ற பழங்களை ஒன்றாக உட்கொள்வது செரிமான அசௌகரியம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
4/6

பெர்ரிகளை மற்ற பழங்களோடு சேர்த்து உண்ண கூடாது. பெர்ரிகளை பெர்ரிகளோடு சேர்த்து மட்டுமே உண்ண வேண்டும்.
5/6

அதிக அளவில் உப்பை பயன்படுத்தினால் இது அல்சைமர் நோய், வீக்கம், கல்லீரல் பிரச்சனைகள், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வரலாம்.
6/6

உள்ளீடுகள்: ஷ்லோகா ஜோஷி, கிளாசிக்கல் ஹத யோகா ஆசிரியர், உணவு மற்றும் வாழ்க்கை முறை நிபுணர் .
Published at : 28 Apr 2024 10:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion