மேலும் அறிய
Coffee and Liver Health : காபி, கல்லீரல் நலம்.. என்ன தொடர்பு? ஆய்வு சொல்லும் சர்ப்ரைஸ் தகவல் என்ன தெரியுமா?
Coffee and Liver Health : காபி, கல்லீரல் நலம்.. என்ன தொடர்பு? ஆய்வு சொல்லும் சர்ப்ரைஸ் தகவல் என்ன தெரியுமா?
![Coffee and Liver Health : காபி, கல்லீரல் நலம்.. என்ன தொடர்பு? ஆய்வு சொல்லும் சர்ப்ரைஸ் தகவல் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/2ff1c35c128fe86fce3476e28f8409701673952603204333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காபி
1/6
![காபியில் காணப்படும் காஃபின், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/fe5df232cafa4c4e0f1a0294418e566047add.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காபியில் காணப்படும் காஃபின், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள்,
2/6
![டைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/18e2999891374a475d0687ca9f989d8314a9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
3/6
![இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் கோளாறுதான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/156005c5baf40ff51a327f1c34f2975b3892a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் கோளாறுதான்.
4/6
![இது சிரோசிஸ் (கல்லீரலில் தழும்புகள்) மற்றும் கல்லீரல் புற்றுநோயாக மாறலாம் என்று போர்ச்சுகலை தளமாகக்கொண்ட கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/d0096ec6c83575373e3a21d129ff8fef52567.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது சிரோசிஸ் (கல்லீரலில் தழும்புகள்) மற்றும் கல்லீரல் புற்றுநோயாக மாறலாம் என்று போர்ச்சுகலை தளமாகக்கொண்ட கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
5/6
![ஃபேட்டி லிவர் நோயின் முக்கிய காரணம் அதிகப்படியான மது அருந்துதல் மட்டுமல்ல. மாறாக சிறிய உடல் உழைப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொள்வதாலும் நிகழ்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800c6d50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபேட்டி லிவர் நோயின் முக்கிய காரணம் அதிகப்படியான மது அருந்துதல் மட்டுமல்ல. மாறாக சிறிய உடல் உழைப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொள்வதாலும் நிகழ்கிறது. "
6/6
![இது இறுதியில் மிகவும் கடுமையான மற்றும் மீள முடியாத நிலைமைகளாக உருவாகலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/032b2cc936860b03048302d991c3498f84d59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது இறுதியில் மிகவும் கடுமையான மற்றும் மீள முடியாத நிலைமைகளாக உருவாகலாம்" என்று ஆய்வின் ஆசிரியர் ஜான் கூறுகிறார்.
Published at : 17 Jan 2023 04:26 PM (IST)
Tags :
Coffee And Liver Health :மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion