மேலும் அறிய
Chicken Frankie Recipe : மும்பை பேமஸ் சிக்கன் பிரான்கியை வீட்டிலே செய்வது எப்படி?
Chicken Frankie Recipe : இந்த சிக்கன் பிரான்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
சிக்கன் பிரான்கி (Photo Credits : Freepik/ KamranAydinov)
1/6

மசாலா விழுது செய்ய தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 5 நறுக்கியது, பூண்டு - 8 பற்கள், இஞ்சி - 1 நறுக்கியது, வெங்காயம் - 1/2 நறுக்கியது
2/6

சிக்கனை ஊறவைக்க : சிக்கன் - 300 கிராம், எலுமிச்சை சாறு - 1/2 பழம், அரைத்த மசாலா விழுது - 1 தேக்கரண்டி, கெட்டி தயிர் - 1/4 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி நறுக்கியது, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
Published at : 04 Mar 2024 04:47 PM (IST)
மேலும் படிக்க





















