மேலும் அறிய
"மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே” - மழையால் குஷியான சென்னை மக்கள்

சென்னையில் ஒரு மழைக்காலம்
1/8

மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து காத்து
2/8

ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும் மேகம் கருக்குது மழை வர பார்க்குது
3/8

தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்ன தென்றல் பட்டு ஆடும் மொட்டு அள்ளி வந்த வாசம் என்ன ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
4/8

சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
5/8

உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா
6/8

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை வெடித்த பூமியும் மானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை
7/8

உனது சேதியை பொழியும் தேதியை முன்னால் இங்கே யாரறிவார் நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
8/8

உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே
Published at : 20 May 2021 10:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion