மேலும் அறிய
Capsicum Masala : சுவையான குடை மிளகாய் மசாலா.. எப்படி செய்வது?
சுவையான குடை மிளகாய் மசாலா.. சப்பாத்திக்கும் பூரிக்கும் செம்ம சைட் - டிஷ்ஷா இருக்கும்.. எப்படி அள்ளுற சுவையில செய்யலாம்னு பாக்கலாமா?
கேப்சிகம் மசாலா
1/9

குடைமிளகாயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. வாங்க குடைமிளகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
2/9

குடைமிளகாய் - 1 (நறுக்கியது), வெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது) , பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் கீறியது) , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் , சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
Published at : 17 Sep 2023 08:34 PM (IST)
மேலும் படிக்க





















