மேலும் அறிய
Anil Kapoor: அனில் கபூரின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? - வாங்க பார்க்கலாம்..!
பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதனைப் பற்றி காணலாம்.

நடிகர் அனில் கபூர்
1/7

அனில் கபூர் தன்னுடைய டயட் விஷயத்தில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்துபவர் - அதற்கான உணவுத் திட்டத்தை மனைவி சுனிதா கபூர் கவனிப்பாராம்
2/7

அனில் கபூருக்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது, துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவை அறவே பிடிக்காது
3/7

இவர் தனது தினசரி உணவை ஆறு வேளையாக பிரித்து எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உண்கிறார்
4/7

காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் அனில் கபூர் காலை உணவில் வாழைப்பழங்கள் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
5/7

அனில் கபூரின் மதிய உணவில் நிறைய காய்கறிகளும் பருப்பும் இடம் பெறும்
6/7

மாலை நேரங்களில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் , சர்க்கரை சேர்க்காமல் ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்வாராம்
7/7

வெவ்வேறு வகையான சாலட்டுகள் தான் அனில் கபூரின் இரவு நேர உணவாகும்
Published at : 27 Feb 2023 09:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion