மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ladies Finger Water Benefits : வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
Ladies Finger Water Benefits : வெண்டைக்காயில் நிறைய சத்துக்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?
![Ladies Finger Water Benefits : வெண்டைக்காயில் நிறைய சத்துக்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/d2541abe7f6bdf8ceb9801d2d797773e1700498433011501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெண்டைக்காய்
1/6
![வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று சொல்லி அனைவரும் கேட்டிருப்போம். வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரிலும் எக்கச்சக்க சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/ca52de2f8fefcaf052669fcb3c2271f0524cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று சொல்லி அனைவரும் கேட்டிருப்போம். வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரிலும் எக்கச்சக்க சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2/6
![இரவு தூங்க செல்லும் முன் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/10466a4e7af0a85d2ac68079738616f54368f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவு தூங்க செல்லும் முன் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
3/6
![இவ்வாறு அருந்துவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/0572ee5731ba83d8dacef571a69e6c8948aa0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவ்வாறு அருந்துவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
4/6
![நார்ச்சத்து நிறைந்த இந்த நீரை குடிப்பதால் உடல் குளிர்ச்சி பெறும் என்றும் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/6ef21227d5f0a39aadc936ef8d778c863f932.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நார்ச்சத்து நிறைந்த இந்த நீரை குடிப்பதால் உடல் குளிர்ச்சி பெறும் என்றும் கூறப்படுகிறது.
5/6
![இந்த தண்ணீர் எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/748042e46c3891542e35c06d9d51982741134.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த தண்ணீர் எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
6/6
![இவ்வாறு இந்த வெண்டைக்காய் நீரை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலு பெறலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/20/b3567ccba2e492bbf263ad3bf07001f1fe48d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவ்வாறு இந்த வெண்டைக்காய் நீரை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலு பெறலாம்.
Published at : 20 Nov 2023 10:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion