மேலும் அறிய
Cloves: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Cloves Everyday: கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது
கிராம்பு
1/6

கிராம்பு பூக்கள், கிராம்பு எண்ணெய், கிராம்பு பொடி போன்றவை நிறைய நன்மைகளைத் தருகின்றன. கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது என்று ஆயுவேதம் சொல்கிறது
2/6

கிராம்பு வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நன்மைகளை வழங்குகிறது. கிராம்பு எண்ணெயை தண்ணீரில் சில துளிகள் சேர்த்து காலையில் உட்கொள்வது இந்த பிரச்சனைகளுக்கு எதிராக உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Published at : 30 Dec 2023 07:00 PM (IST)
மேலும் படிக்க




















