மேலும் அறிய
Food Taste : அறுசுவையின் மருத்துவம் குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Food Taste : ஆயுர்வேதத்தின் படி இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவையின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம்
உணவின் சுவை
1/6

இனிப்பு சுவை உடலில் உள்ள திசுக்களை உருவாக்கவும் நரம்புகளை ரிலாக்ஸாக்கவும் உதவுமாம்
2/6

கசப்பு சுவை உடலில் தேவையற்ற கிருமியை அழிக்க உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.
Published at : 03 Aug 2024 01:49 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















