மேலும் அறிய
Lemon iced tea recipe : கொதிகொதிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியூட்டும் லெமன் ஐஸ்ட் டீ!
சூடான டீக்கு பதிலாக குளிர்ச்சியூட்டும் இந்த லெமன் ஐஸ்ட் டீ பருகி மகிழுங்கள்!
லெமன் ஐஸ்ட் டீ
1/6

டீ பிரியாரா நீங்கள்? கொதிக்கும் வெயிலில் சூடான டீக்கு பதிலாக குளிர்ச்சியூட்டும் இந்த லெமன் ஐஸ்ட் டீ பருகி மகிழுங்கள்!
2/6

சுகர் சிரப் செய்ய தேவையான பொருட்கள் : தண்ணீர் 1 லிட்டர், சர்க்கரை 1 1/2 கப், எலுமிச்சை தோள்லெமன் ஐஸ்ட் டீ செய்ய தேவையான பொருட்கள் : தண்ணீர் 1 லிட்டர், டீ தூள், செய்து வைத்த சுகர் சிரப், எலுமிச்சை சாறு.
Published at : 14 Apr 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க





















