மேலும் அறிய
Banana Cocoa Smoothie Recipe : ஜிம்மிற்கு சென்ற பின் சோர்வாக இருக்க.. அப்போ வாழைப்பழ கொக்கோ ஸ்மூத்தியை ட்ரை பண்ணுங்க!
Banana Cocoa Smoothie Recipe : சத்தான வாழைப்பழ கொக்கோ ஸ்மூத்தி எப்படி செய்யலாம் என இங்கு பார்க்கலாம் வாங்க..
வாழைப்பழ கொக்கோ ஸ்மூத்தி
1/6

தேவையான பொருட்கள் : வாழைப்பழம், கொக்கோ பௌடர், பாதாம், முந்திரி, வால்நட், தேன், தேங்காய் பால், ஐஸ் கட்டிகள்.
2/6

முதலில் வாழைப்பழத்தை தோல் உறித்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
Published at : 04 Nov 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க





















