மேலும் அறிய
Ayurvedic Food: உடல் ஆரோக்கியமாக இருக்கனுமா? ஆயிர்வேதம் பரிந்துரைக்கும் மருத்துவ குணம் கொண்ட பொடி வகைகள்!
Ayurvedic Food: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
ஆயுர்வேத உணவு
1/6

வல்லாரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்குமாம்.
2/6

தூதுவளை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலை குணமாக்கலாம்.
Published at : 24 Jul 2024 01:19 PM (IST)
மேலும் படிக்க





















