மேலும் அறிய
Health: பிஸ்தா சாப்பிட்றதால இவ்ளோ நன்மைகளா? லிஸ்ட்டை பாருங்க!
பிஸ்டாசியோ எனப்படும் பிஸ்தா பருப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காண்போம்.
பிஸ்தாவின் நன்மைகள்
1/5

பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைவாக உள்ளது.
2/5

காலையில் எழுந்ததும் வெறூம் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளையில் எடுத்துகொள்ளலாம்.
Published at : 23 Jan 2024 10:28 PM (IST)
மேலும் படிக்க





















