மேலும் அறிய
Hair Loss : முடி உதிர்வு பிரச்சினைக்கு பாய் சொல்ல இதை பின்பற்றுங்க மக்களே!
Hair Loss : தலை முடி ஆரோக்கியமாக இருக்க தேவையான சத்துக்கள் பற்றியும் அவை எதில் உள்ளது என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ள இந்த பதிவை ஒருமுறை பாருங்க.
![Hair Loss : தலை முடி ஆரோக்கியமாக இருக்க தேவையான சத்துக்கள் பற்றியும் அவை எதில் உள்ளது என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ள இந்த பதிவை ஒருமுறை பாருங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/f028589f3b7bef68f9b83115150af6ca1721471864357572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தலைமுடி
1/5
![இரும்பு : இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி அதிகளவில் உதிரும். பச்சை இலை காய்கறிகள், காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவுகளில் இரும்புச்சத்து உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/51bb79d907e4998b8e042654f08e8543e91d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரும்பு : இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி அதிகளவில் உதிரும். பச்சை இலை காய்கறிகள், காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவுகளில் இரும்புச்சத்து உள்ளது
2/5
![வைட்டமின் பி 12 : முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். இளநரை வருவதை தடுக்கவும் இது உதவுகிறது. பழைய சாதம் மற்றும் சற்று புளித்த மாவில் செய்யப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/682f7462878fdc42bcaf315b3911d107a96e1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வைட்டமின் பி 12 : முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். இளநரை வருவதை தடுக்கவும் இது உதவுகிறது. பழைய சாதம் மற்றும் சற்று புளித்த மாவில் செய்யப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது
3/5
![ஜின்க் : இது முடிவளர்ச்சியின் சுழற்சிக்கு ஜின்க் பெரிதும் உதவும். அத்துடன் ஸ்கால்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பூசணி விதைகள், கொண்டை கடலை, சூரியகாந்தி விதைகளில் ஜின்க் மிகுதியாக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/584ce56a79562005289a21f059456cc76837c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜின்க் : இது முடிவளர்ச்சியின் சுழற்சிக்கு ஜின்க் பெரிதும் உதவும். அத்துடன் ஸ்கால்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பூசணி விதைகள், கொண்டை கடலை, சூரியகாந்தி விதைகளில் ஜின்க் மிகுதியாக உள்ளது
4/5
![மெக்னீசியம் : வீக்கத்தையும் முடி உதிர்வு பிரச்சினையையும் குறைக்க உதவும். பச்சை இலை காய்கறிகள், முந்திரி, பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/cd8bacc3e0a5dbb2fa525c6933540cc8ec819.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மெக்னீசியம் : வீக்கத்தையும் முடி உதிர்வு பிரச்சினையையும் குறைக்க உதவும். பச்சை இலை காய்கறிகள், முந்திரி, பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
5/5
![வைட்டமின் டி : புதிய முடிகள் வளர்வதற்கும், வளர்ந்த முடி ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது உதவும். வைட்டமின் டி கிடைக்க, தினமும் காலை 6-7 மணி இளம் சூரிய வெயிலில் 10 நிமிடங்கள் நின்று ஒளியை பெறவும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/20/c600c0820ab6adde24c2d72dd698670f333eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வைட்டமின் டி : புதிய முடிகள் வளர்வதற்கும், வளர்ந்த முடி ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது உதவும். வைட்டமின் டி கிடைக்க, தினமும் காலை 6-7 மணி இளம் சூரிய வெயிலில் 10 நிமிடங்கள் நின்று ஒளியை பெறவும்
Published at : 20 Jul 2024 04:15 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion