மேலும் அறிய

E- Cigarette : இ - சிகரட் நல்லதா? கெட்டதா? ஆய்வுகள் தெரிவிப்பது என்ன?

E- Cigarette : இங்கிலாந்தில், தினமும் சுமார் 60 சிகரெட்களுக்கு இணையான அளவு இ-சிகரெட்டை புகைத்த 17 வயது சிறுமியின் நுரையீரல் காற்றுப்பை வெடித்தது.

இ - சிகரட்டின் பக்க விளைவுகள்

1/6
சாதாரண சிகரெட்டில் புகையிலையை பற்றவைத்து பஞ்சின் வழியாக புகைப்பிடிப்பார்கள். இ- சிகரெட்டில் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதன் உள்ளே இருக்கும் நிக்கோட்டின் தண்ணீர் போன்று இருக்கும், பாட்டரியில் வரும் தீயின் மூலம் நிக்கோட்டின் சூடாகி புகையாக வெளியே வரும்.

2/6
சாதாரண சிகரெட்டில் எந்த அளவிற்கு ஆபத்து உள்ளதோ அதே அளவிற்கு இ சிகரெட்டிலும் ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3/6
அதிகப்படியாக இ- சிகரெட் புகைக்கும் போது இருமல், நெஞ்செரிச்சல், வைரல் தொற்று, நுரையீரல் கோளாறு, இரத்த வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்

4/6
இ - சிகரட் பிடிப்பவர்களில் மூன்றின் ஒரு பங்கு மக்களுக்கு நுரையீரல் முழுமையாக செயலிழந்து போய் விடலாம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

5/6
பெரும்பாலும் இ- சிகரெட்டை 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே  அதிகப்படியாக பயன்படுத்தி வருகின்றனர்

6/6
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இ- சிகரெட் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

Health ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Embed widget