மேலும் அறிய
Musk Melon : சம்மரை சமாளிக்க உதவும் முலாம் பழம்...நன்மைகள் என்னென்ன...?
முலாம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.
முலாம் பழம்
1/6

முலாம்பழம்.. இது ஒரு பழமையான பழம். ஆங்கிலத்தில் இதனை சன் மெலன் என்று அழைக்கின்றனர்.
2/6

இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
Published at : 15 Jun 2023 03:21 PM (IST)
மேலும் படிக்க





















