மேலும் அறிய
Health Tips :இஞ்சியும் மஞ்சளும் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாமா? இதைப் படிங்க!
Side Effects of Ginger and Turmeric : இஞ்சியும் மஞ்சளும் இரண்டையும் நாம் சேர்த்து சாப்பிடுவதால் என்ன விளைவுகளை ஏற்படும் என்பதை கீழே பார்க்கலாம்
இஞ்சி மற்றும் மஞ்சள்
1/6

இஞ்சியும் மஞ்சளும் பல ஆண்டுகளாக நாம் உணவும் பெரும் பங்கு வகிக்கிறது. இவை இரண்டிலும் பல மருவ பண்புகளும் உள்ளத்தையும் நாம் அறிவோம். இருப்பினும் , இவை இரண்டையும் நாம் சேர்த்து சாப்பிடுவதால் என்ன விளைவுகளை ஏற்படும் என்பதை கீழே பார்க்கலாம்.
2/6

இஞ்சி மற்றும் மஞ்சள்களில் இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை உண்டாகலாம்.
Published at : 28 Apr 2024 03:30 PM (IST)
மேலும் படிக்க





















