மேலும் அறிய
மூங்கில் பாட்டில்களிலும் தண்ணீர் பிடிக்கலாமா.. என்ன சொல்றீங்க?
உலகம் முழுவதும் ஒரு நாளில் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசை தடுக்க மூங்கில் தண்ணீர் பாட்டில்களுக்கு மாறலாம்.
மூங்கில் வாட்டர் பாட்டில்
1/6

பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக மூங்கில் பாட்டில்களை மாற்றலாம்
2/6

மூங்கில் பாட்டில்கள் உயர்தர மூங்கில் தாவரங்களால் ஆனவை. அவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் நீரின் ஊட்டச்சத்துக்களை அப்படியே வைத்திருக்கின்றன.
Published at : 28 Dec 2022 01:44 PM (IST)
Tags :
Bamboo Water Bottleமேலும் படிக்க





















