மேலும் அறிய

Avocado Benefits : இந்த ஒரு பழம் போதும்..இனி உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படவே வேண்டாம்!

அவகோடா என்ற பட்டர் ஃப்ரூட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

அவகோடா

1/6
சமீபத்திய ஆய்வின்படி, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை அவகோடா என்ற பட்டர் ஃப்ரூட்டை  சாப்பிடுவது இருதய சம்பந்தபட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

2/6
வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட் , பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

3/6
சுவைமிகுந்த இப்பழத்தில் ஸ்மூத்தி, ஜூஸ், அவகேடோ டோஸ்ட் என பல டிஷ்களை செய்ய முடியும்.

4/6
இப்பழத்தை டயட்டில் சேர்ப்பதால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. அத்துடன், சருமத்தின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.

5/6
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்ப்பதிலும் இந்த பழம் மற்றும் பழத்தின் கொட்டையில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஆனது மிகவும் உதவுகிறது

6/6
இவ்வாறாக சத்துக்கள் நிறைந்த அவகோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழத்தை வாரம் இருமுறையேனும் வாங்கி உண்ணுங்கள்.

Health ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை

Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை

காவிரி ஆற்றில் வினாடிக்கு 20  ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல் இயக்க தடை

CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?

ABP Premium

வீடியோ

Rowdy Arrest | கட்டிலுக்கு அடியே பதுங்கு குழி..பயங்கர ஆயுதங்களுடன் ரௌடிகள்! தட்டித்தூக்கிய போலீஸ்Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
Breaking News LIVE, JULY 16: சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை
காவிரி ஆற்றில் வினாடிக்கு 20  ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல் இயக்க தடை
காவிரி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல் இயக்க தடை
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்

Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Donald Trump: இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!

Embed widget