மேலும் அறிய
Viduthalai Movie: விடுதலை படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
வெற்றிமாறன் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக தயாராகி வரும் விடுதலை படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

விடுதலை- லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
1/10

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை
2/10

இப்படம் திரில்லர் கதையம்சத்தை கொண்டது
3/10

படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்
4/10

நடிகர் சூரி போலீஸாக நடித்துள்ளார்
5/10

இது தவிர, நடிகர் பிரகாஷ் ராஜ்-ம் படத்தில் நடித்து வருகிறார்
6/10

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
7/10

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்
8/10

படத்தின் பிஹைன்ட் தி சீன்ஸ் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது
9/10

இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
10/10

இதனால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு கூடியுள்ளது
Published at : 01 Sep 2022 12:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion