மேலும் அறிய
Shubman gill : ஷுப்மன் கில்லுக்கும் சாரா அலி கானுக்கும் என்னதான் பிரச்சனை?
இன்ஸ்டா பக்கத்தில் ஷுப்மன் கில்லும் சாரா அலி கானும் அவரவர்களை அன் பாலோ செய்து விட்டனர்.

ஷுப்மான் கில் மற்றும் சாரா அலி
1/6

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான சுப்மான் கில், மும்பையுடன் நடந்த குவாலிஃபயர் போட்டியில் 129 ரன்களை குவித்து அசத்தினார்.
2/6

ஏரளமான பெண் ரசிகர்களை கொண்டவர் ஹான்சம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்.
3/6

சமீபத்தில் நடந்த ஸ்பைடர் மேனின் ஹிந்தி மற்றும் பஞ்சாபி ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்சியில் கலந்து கொண்டார். இப்படத்தில் வரும் ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்திற்கு சுப்மன் கில் குரல் கொடுத்துள்ளார்.
4/6

சைஃப் அலி கான் மகள் சாரா அலி கானை, சுப்மன் கில் டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
5/6

தற்போது, இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் இருவரும் அவரவர்களை அன் பாலோ செய்து விட்டனர்.
6/6

முன்னதாக ஷுப்மான் கில்லும் சாரா டெண்டுல்கரும் ரகசியமாக டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 27 May 2023 03:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
உலகம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion