மேலும் அறிய
One Year Of LEO :நா தான் டா லியோ முதலாம் ஆண்டு நிறைவு ட்ரெண்டாகும் லியோ மேக்கிங் வீடியோ
One Year Of LEO :நா தான் டா லியோ முதலாம் ஆண்டு நிறைவு ட்ரெண்டாகும் லியோ மேக்கிங் வீடியோ.லியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது
நா தான் டா லியோ முதலாம் ஆண்டு நிறைவு
1/6

லியோ படத்தின் ஓராண்டு நிறைவையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
2/6

லியோவில் விஜய்யின் டைடில் கார்டு இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருந்தன.லியோவில் அனிருத் இசை முக்கிய பங்காற்றியது
3/6

லியோவில் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மடோனா சாபாஸ்டியன், அனுராக் காய்ஷப், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என பிரபல பட்டாளமே இருந்தன
4/6

லியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது
5/6

நடிகர் விஜய்யின் கோட் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி ரூபாய் என்று தயாரிப்பு நிறுவம் கூறினார்கள்
6/6

தற்ப்போது தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்தின் சூட்டிங் கடந்த 5ம் தேதி பூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது
Published at : 19 Oct 2024 02:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement





















