மேலும் அறிய
Leo Posters : இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. லியோ போஸ்டர்களை ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்!
Leo Posters : இந்த போஸ்டர்களை பார்க்க, கோல்ட் பர்சூட், ஆயுதம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் போல் உள்ளது என நெட்டிசன்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.
லியோ பட போஸ்டர்கள்
1/6

விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைக்கோர்த்து லியோ படத்தை இயக்கியுள்ளார் லோக்கேஷ் கனகராஜ். தனக்கு தானே டஃப் கொடுத்து, ஒவ்வொரு படங்களையும் ஒரு படி மேல் இயக்கி வருகிறார் லோக்கி.
2/6

சினிமாட்டிக் யுனிவர்சல் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் சம்பவம் செய்தார். முன்னதாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
3/6

அதன் பின், நான்கு நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மொழியிலும் போஸ்டர்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.
4/6

அதற்கு ஏற்றவாரு, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
5/6

இந்த போஸ்டர்களை பார்க்க, கோல்ட் பர்சூட், ஆயுதம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் போல் உள்ளது என்ற கருத்தை முன் வைத்துள்ளனர் சினிமா ரசிகர்கள்.
6/6

ஒரு பக்கம் லியோ படத்தின் போஸ்டர்கள் ட்ரால்களை சந்தித்தாலும் மறு பக்கம், அது விஜய் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
Published at : 21 Sep 2023 11:14 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு





















