மேலும் அறிய
PS 2 : ‘அன்றும் என்றும் என்றும்..’ இணைப்பிரியாத கோலிவுட் ஜாம்பவான்கள்!
ஏ.ஆர்.ஆர் மற்றும் மணிரத்தினம் ஆகிய இருவரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் - மணிரத்னம்
1/6

அன்று முதல் இன்று வரை இணைப்பிரியதாக கோலிவுட் ஜாம்பவான்களாக ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்தினமும் விளங்குகின்றனர்.
2/6

ரோஜா திரைப்படம் மூலமாக இவர்கள் இரண்டு பேருமே இணைந்தார்கள்.
3/6

இவர்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து இசை ஆல்பங்களும் ஹிட்டானது.
4/6

இவர்கள் கூட்டணியில் கிட்டதட்ட 19 படங்கள் வந்துள்ளது. தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸையொட்டி, லண்டனில் ரெக்கார்டிங் நடந்து வருகிறது.
5/6

பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் இணைந்த இந்த காம்போ, தமிழ் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைத்தது.
6/6

இவர்கள் லண்டனில் எடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 21 Mar 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க





















